Description
அனுஷம் நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் PDF
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் தேடுகிறீர்களா? இந்த PDF-ல் அனுஷம் நட்சத்திர எழுத்துகளான ந, நி, நு, நே-ல் தொடங்கும் 400+ ஆண் குழந்தை பெயர்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரும் தமிழ் எழுத்திலும் English spelling-லும் இருப்பதால், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி பதிவுக்கு எளிதாகப் பயன்படுத்தலாம்.
இந்த PDF-ல் என்ன இருக்கிறது?
- ந, நி, நு, நே எழுத்துகளில் தொடங்கும் 400+ ஆண் குழந்தை பெயர்கள்
- ஒவ்வொரு பெயரும் தமிழ் + English (எ.கா. Naavalan)
- அனுஷம் நட்சத்திர பாதம் வாரியான குண நலன்கள் பற்றிய குறிப்பு
- 8 பக்கங்கள் · mobile-ல் படிக்கவும் print எடுக்கவும் ஏற்றது
- பணம் செலுத்தியவுடன் உடனடி download
மாதிரி பெயர்கள் (Sample names)
NaavalanNanthakumarNadeepanNahilanNamatheeshanNannilanNarrendiranNathesawaranNavanithivasanNavneeth
Anusham Nakshatra Baby Boy Names in Tamil – PDF
This PDF lists 400+ Tamil baby boy names for Anusham (Anuradha) Nakshatra, starting with the nakshatra syllables Na, Ni, Nu, Ne (ந, நி, நு, நே). Every name is written in Tamil script with its English spelling, across 8 pages. It is an instant digital download after payment.
தொடர்புடையவை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
அனுஷம் நட்சத்திர ஆண் குழந்தைக்கு எந்த எழுத்துகளில் பெயர் வைக்கலாம்?
அனுஷம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கான பெயர் எழுத்துகள்: ந, நி, நு, நே (Na, Ni, Nu, Ne). குழந்தை பிறந்த பாதத்தின் எழுத்தில் தொடங்கும் பெயர் வைப்பது வழக்கம்.
இந்த PDF-ல் எத்தனை பெயர்கள் உள்ளன?
8 பக்கங்களில் 400+ ஆண் குழந்தை பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு பெயரும் தமிழ் எழுத்திலும் English spelling-லும் கொடுக்கப்பட்டுள்ளது.
PDF எப்படி கிடைக்கும்?
Razorpay மூலம் UPI, Card அல்லது Net Banking-ல் பணம் செலுத்தியவுடன், அதே பக்கத்தில் download link கிடைக்கும். பின்னர் எப்போது வேண்டுமானாலும் My Account → Downloads பகுதியிலிருந்தும் மீண்டும் download செய்யலாம்.
What are good baby boy names for Anusham Nakshatra?
For Anusham Nakshatra, names traditionally start with Na, Ni, Nu, Ne (ந, நி, நு, நே). Examples from this PDF: Naavalan, Nanthakumar, Nadeepan, Nahilan, Namatheeshan, Nannilan. The full PDF lists 400+ names in Tamil and English.





Reviews
There are no reviews yet.